/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். திருவோணம்: மற்றவர்கள் கூறும் குறைகளை உங்கள் காதில் வாங்காமல் செயல்படுவீர். அவிட்டம் 1,2: சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கையில் பணம் புரளும்.