உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: யோகமான நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும்.திருவோணம்: நண்பர்கள் உதவி நன்மை தரும். வராமல் இருந்த பணம் வரும். அவிட்டம் 1,2: உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வீர். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !