உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: மறைமுக எதிர்ப்பு தோன்றினாலும் அதை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். திருவோணம்: எதிர்பார்த்த பணம் வரும். வார்த்தைகளில் நிதானம் தேவை. அவிட்டம் 1,2: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். இழுபறியான வேலைகள் நடந்தேறும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !