/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். வரவைவிட செலவு கூடுதலாகும். திருவோணம்: பண நெருக்கடி ஏற்படும். மனக்குழப்பம் உண்டாகும். உடல் சோர்வடையும். அவிட்டம் 1,2: பொறுமையுடன் செயல்படுவது அவசியம். கடன் கொடுப்பதை இன்று தவிர்க்கவும்.