உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.திருவோணம்: மனம் குழப்பமடையும். புதிய வேலைகளைத் தவிர்ப்பது நன்மையாகும்.அவிட்டம் 1,2: உங்கள் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். நீண்டநாள் பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !