உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: திட்டமிட்டு செயல்படுங்கள். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.திருவோணம்: உங்கள் தேவை பூர்த்தியாகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை தேவை.அவிட்டம் 1,2: புதிய வாய்ப்பு உங்களைத் தேடிவரும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !