உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர்.திருவோணம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்வீர். கையில் பணம் புரளும்.அவிட்டம் 1,2: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !