உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். திட்டமிட்ட வேலை நடந்தேறும்.திருவோணம்: தடைபட்ட வருவாய் மீண்டும் வரத்தொடங்கும். சேமிப்பில் கவனம் செல்லும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உங்கள் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !