/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.திருவோணம்: உங்கள் திறமை வெளிப்படும். நீண்டநாள் பிரச்னை இன்று முடிவிற்கு வரும். அவிட்டம் 1,2: தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.