/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். திருவோணம்: வரவேண்டிய பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும்.அவிட்டம் 1,2: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கையில் பணம் புரளும்.