உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வெளியூர் பயணம் நன்மை தரும்.திருவோணம்: உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றும். திடீர் செலவால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். அவிட்டம் 1,2: எடுத்த வேலைகள் இழுபறியாகும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !