உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். திருவோணம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.அவிட்டம் 1,2: விழிப்புடன் செயல்படுவதால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !