/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். பகைவர்கள் தொல்லை விலகும். திருவோணம்: போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் இன்று காணாமல் போகும். அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.