உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: உற்சாகமான நாள். திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். திருவோணம்: விஐபிகளின் ஆதரவுடன் தடைபட்டிருந்த வேலைகளை நடத்தி ஆதாயம் அடைவீர். அவிட்டம் 1,2: சட்டரீதியான பிரச்னைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !