/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். திருவோணம்: கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.அவிட்டம் 1,2: வரவால் வளம் காண்பீர். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.