/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.திருவோணம்: பொருளாதார சிக்கல் நீங்கும். உறவினர்கள் வீடுதேடி வருவர்.அவிட்டம் 1,2: எந்த ஒரு வேலையிலும் இன்று அவசரம் வேண்டாம். மனதில் நிம்மதி உண்டாகும்.