/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: இன்று சங்கடங்களுக்கு ஆளாகலாம் என்பதால் நிதானமாக செயல்படுங்கள். திருவோணம்: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது அவசியம்.அவிட்டம் 1,2: வாகனப்பயணத்தில் எச்சரிக்கை தேவை. பணியிடத்தில் நிதானம் அவசியம்.