/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: தடைகள் விலகும் நாள். மனதில் இருந்த பயமும் குழப்பமும் விலகும்.திருவோணம்: ராசிக்கு குருப்பார்வை உண்டாவதால் இன்று முதல் உங்கள் நிலை உயரும்.அவிட்டம் 1,2: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள்.