உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: திருப்புமுனையான நாள். உங்களுக்கு இருந்த சங்கடங்கள் விலகும்.திருவோணம்: வேலையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !