உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: சகபணியாளர்களின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். திருவோணம்: வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். மனதில் நிம்மதி உண்டாகும். அவிட்டம் 1,2: நினைத்தது நிறைவேறும். தடைபட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !