/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வரவால் வளம் காண்பீர். வியாபாரத்தை விருத்தி செய்யும் வழியைக் கண்டறிவீர். திருவோணம்: கடன்களை அடைப்பீர். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.அவிட்டம் 1,2: உறவினர்கள் உங்களைத் தேடி வருவர். கையில் பணப்புழக்கம் இருக்கும்.