உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: முன்னேற்றமான நாள். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும்.திருவோணம்: சகாய சனி, சப்தம குருவால் நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும்.அவிட்டம் 1,2: நண்பர்களின் ஆதரவால் உங்களுக்கு இருந்த பிரச்னைகள் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !