/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். விவேகத்துடன் செயல்பட்டு எடுக்கும் முயற்சியில் லாபம் காண்பீர்.திருவோணம்: திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். வரவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும்.அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். வரவு அதிகரிக்கும்.