/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நெருக்கடியான நாள். செலவு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்க தாமதமாகும்.திருவோணம்: பண விவகாரத்தில் கவனம் தேவை. முயற்சி இன்று பலிக்கும். செல்வாக்கை வெளிக்காட்ட வீண் செலவு செய்வீர்.அவிட்டம் 1,2: குடும்பத்தினர் ஆதரவால் பலநாள் வேலையை நடத்தி முடிப்பீர். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.