/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: குடும்ப குழப்பம் விலகும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முயற்சியில் முன்னேற்றம் உண்டு.திருவோணம்: உடல்நிலை சீராகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். கேட்ட பணம் கிடைக்கும்.அவிட்டம் 1,2: பணிபுரியும் இடத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நிர்வாகத்தினர் புரிந்து கொள்வர்.