உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: நினைத்தது நிறைவேறும் நாள். வேலைபளு அதிகரிக்கும். வருவாய் அதிகரிக்கும்.திருவோணம்: புதிய முயற்சியில் இறங்கும் முன் நன்றாக யோசிக்கவும். பண விவகாரங்களில் கவனம் தேவை.அவிட்டம் 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவதால் முயற்சி பலிக்கும். வருமானம் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !