/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. தொழிலில் கவனம் தேவை.திருவோணம்: வேலைகளில் தடை ஏற்படும். புதிய முயற்சிகளை இன்று தள்ளி வைப்பது நல்லது.அவிட்டம் 1,2: வரவு செலவில் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தினர் உதவியால் நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.