/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: தடை விலகும் நாள். உழைப்பால் லாபம் காண்பீர். மறைமுகத் தொல்லை விலகும்.திருவோணம்: நேற்றைய பிரச்னை முடியும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் லாபமாகும்.அவிட்டம் 1,2: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.