/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். திருவோணம்: நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலை இன்று முடிவிற்குவரும். அவிட்டம் 1,2: உங்கள் செல்வாக்கு உயரும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.