உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: விருப்பம் நிறைவேறும். மறைமுக தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். திருவோணம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.அவிட்டம் 1,2: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். எதிரிகள் விலகிச் செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !