/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். திருவோணம்: நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீரும். நண்பர்களால் ஆதாயம் காண்பீர்.அவிட்டம் 1,2: வரவேண்டிய பணம் வரும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.