/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். இன்று மாலைவரை நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.திருவோணம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். சேமிப்பில் ஆர்வம் கூடும். அவிட்டம் 1,2: நண்பர்களின் ஆலோசனை நன்மை தரும். தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.