/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தை தவிர்க்கவும். திருவோணம்: வாக்குவாதங்களைத் தவிருங்கள். வாகனப் பயணத்தில் கூடுதல் கவனம் தேவை.அவிட்டம் 1,2: வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். வழிபாட்டால் மனம் தெளிவடையும்.