உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்திற்குள் தேவையற்ற பிரச்னை ஏற்படும்.திருவோணம்: புதிய முயற்சிகளையும், வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது அவசியம். அவிட்டம் 1,2: பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். தேவையற்ற பிரச்னை தேடிவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !