உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: விஐபிகளின் ஆதரவு உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். திருவோணம்: தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும்.அவிட்டம் 1,2: உங்கள் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !