/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். திருவோணம்: பணியிடத்தில் நிம்மதியான நிலை உருவாகும். எதிர்பார்த்த பணம் வரும்.அவிட்டம் 1,2: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடியும்.