உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்கள்.திருவோணம்: விஐபிகள் ஆதரவு கிடைக்கும். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர்கள். அவிட்டம் 1,2: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !