/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: முன்னேற்றமான நாள். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள்.திருவோணம்: நினைப்பதை சாதிப்பீர். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.அவிட்டம் 1,2: அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பணம் வரும்.