/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: எடுத்த வேலைகள் வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். திருவோணம்: உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும். அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.