/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: செல்வாக்கு உயரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.திருவோணம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.அவிட்டம் 1,2: மனதிற்கு பிடித்தவரை சந்தித்து மகிழ்வீர். சிலர் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்பீர்.