/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். பணப்புழக்கம் இருக்கும்.திருவோணம்: எதிர்பார்த்த வரவு வரும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: பொருளாதார நிலை உயரும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும்.