/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். மனக்குழப்பம் ஏற்படும். செயல்களில் விழிப்புணர்வு தேவை.திருவோணம்: வேலைகளை மாற்றம் செய்வீர். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும்.அவிட்டம் 1,2: நினைத்ததை அடைய வேண்டும் என்று துணிச்சலுடன் செயல்படுவீர். நெருக்கடி தோன்றும்.