/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் வருமானம் கூடும். குழப்பம் விலகும்.திருவோணம்: எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. புதிய முயற்சி எதுவும் வேண்டாம். நிதானம் அவசியம்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர்.