/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: வரவு அதிகரிக்கும் நாள். வேலையில் சங்கடம் உண்டானாலும் கடும் முயற்சியால் வெற்றி அடைவீர்.திருவோணம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் வெற்றி காண்பீர்.அவிட்டம் 1,2: எண்ணம் நிறைவேறும். இழுபறி வேலைகளை நடத்தி முடிப்பீர். வருமானம் திருப்தி தரும்.