உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். கவனமாக செயல்பட்டு வேலையில் லாபம் காண்பீர். வரவு அதிகரிக்கும்.திருவோணம்: வம்பு, வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும். பணியாளர்களுக்கு நன்மை ஏற்படும்.அவிட்டம் 1,2: பணத்தை எடுத்துச் செல்லும்போது எச்சரிக்கை தேவை. எண்ணத்தை சிதற விட வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !