/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்ப்பு விலகும். உங்கள் மனம் தெளிவடையும்.திருவோணம்: செல்வாக்கு உயரும். கேள்விக்குறியாகவே இருந்த வேலை இன்று முடியும்.அவிட்டம்1,2: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வழக்கு சாதகமாகும்.