/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும் நாள்.திருவோணம்: வாகனப் பயணத்தில் நிதானம் வேண்டும். வீண் பிரச்னைகள் இன்று தேடிவரும். அவிட்டம் 1,2: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நட்பால் சில பிரச்னை உண்டாகும்.