/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: உங்கள் விருப்பத்திற்கு மாறாக உங்களுடன் இருப்பவர்கள் செயல்படுவர்.திருவோணம்: மனம் குழப்பம் அடையும். வீண் பிரச்னைகளை சந்திப்பீர்கள். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.