/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். திருவோணம்: திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். சிலர் குலதெய்வ கோயிலுக்கு செல்வீர்கள்.அவிட்டம் 1,2: மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஆதாயம் கூடும்.