/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: ஆதாயம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். எடுக்கும் முயற்சி லாபம் தரும்.திருவோணம்: எந்த ஒன்றிலும் பலமுறை யோசித்து செயல்படுவீர். வருமானம் திருப்தி தரும்.அவிட்டம் 1,2: விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.